Horsegram Adai



Diet recipe posted by Sudha

Polachi centre


Ingredients 

  1. சீரகம் 1tsp
  2. மிளகு1/2 tsp
  3. வரமிளகாய் 4
  4. கடலை பருப்பு 1/4 கப்
  5. கொள்ளு பருப்பு1 கப்
  6. துவரம் பருப்பு 1/4 கப்
  7. பாசிப்பயறு 1/4 கப்
  8. பெருங்காயத்தூள் தேவையான அளவு 
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு


Instructions 

                 

கடலை பருப்பு, கொள்ளு பருப்பு,துவரம் பருப்பு, பாசிப்பயறு , வரமிளகாய் சேர்த்து ஊற வைத்து பின் அதில் சீரகம், மிளகு, உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்தால் கொள்ளு அடை மாவு தயார்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடைமாவை ஊற்றி எடுத்தால் கொள்ளுஅடை தயார்.

Comments